Connect with us
சூரியாவின் அடுத்த படத்தில் இரட்டை வேடம் !!! சூரியாவின் அடுத்த படத்தில் இரட்டை வேடம் !!!

Cinema news

சூரியாவின் அடுத்த படத்தில் இரட்டை வேடம் !

Published

on

நடிகர் சூர்யாவின் நடிப்பில் திரைக்கு வந்த ஜெய் பீம் படம் வெற்றியை சுவைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார் நடிகர் சூர்யா.

பிரபல இயக்குனர் பாண்டியராஜன் தயாரிப்பில் நடித்து கொண்டிருக்கும் பொழுது சூர்யா சிவாவின் படத்தில் கமிட்டாகி உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் சிவா படத்தில் கமிட்டாகி உள்ள சூர்யாவின் அடுத்த படம் ஆக்ஸன் படமாக இருக்கும் என தெரியவருகிறது இந்தப் படம் கிட்டத்தட்ட வேல்படம் சாயலாக இருக்கும் குறிப்பாக இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடம் போட உள்ளார் என்றும் பேசப்படுகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா இதனைக் கேட்ட ரசிகர்கள் கூட்டம் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது படம் இவ்வாறு இருக்கும் என்றும் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரத்தின் எண்ணியும் உற்சாகத்துடன் காத்திருக்கிறது ரசிகர் கூட்டம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending