Connect with us

News

சூட்கேஸில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் ?

Published

on

சேலம் அருகே குமாரசாமிபட்டி தெற்கு பகுதியில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் பெங்களூரை சேர்ந்த இளம் பெண் தேஜ் மணடல் அவருக்கு 27 வயதே ஆகியிருந்தது இவர் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து தங்கியுள்ளார்.

அழகாபுரம் சங்கர் நகர் ஆகிய இடங்களில் மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்கள் நடத்தி வந்துள்ளார்.

இவரது அழகு நிலையத்தில் பெங்களூரை சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணை வேலைக்கு வைத்துள்ளாள் இவர்களுக்கு தனியாக வீடு வாடகைக்கு எடுத்துள்ளார்.

சிறிது நாள் ஆட்ட இவரது பியூட்டி பார்லர் திறக்காத நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டிற்கு முன்பாக செல்லும் பொழுது மிகவும் துர்நாற்றம் அளித்துள்ளது அப்பொழுது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அங்கு வந்த காவலர்கள் மோப்ப நாயுடன் வந்தனர் பங்கு சூட்கேசில் அடைக்கப்பட்ட பெண்ணின் உடலை கண்டறிந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending