Connect with us
சுரங்கப்பாதை போக்குவரத்திற்கு தடை !!! சுரங்கப்பாதை போக்குவரத்திற்கு தடை !!!

News

சுரங்கப்பாதை போக்குவரத்திற்கு தடை !

Published

on

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் குறிப்பாக தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக பல குடியிருப்பு பகுதிகளில் மட்டும் சாலை பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப் படுத்தப் பட்டு வருகின்றார்கள்

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல சாலைகள் குறிப்பாக பல சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு வருகிறது தற்பொழுது ஐந்து சுரங்க பாதைகளில் தண்ணீரில் சூழ்ந்ததால் தற்பொழுது ஐந்து சுரங்கப் பாதைகளையும் மக்கள் பயன்படுத்த கூடாது என அதிரடி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக ரங்கராஜபுரம் இரண்டு சக்கர போக்குவரத்து சாலை வளசரவாக்கம் மெகா மார்ட் சாலை ஆகிய பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அங்கும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending