Connect with us

News

சுரங்கபாதையில் பெண் மருத்துவர் உயிரிழப்பு

Published

on

புதுக்கோட்டை அருகே காரில் சென்ற பெண் மருத்துவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீரில் மூழ்கி மருமகள் உயர்ந்துவிட்ட நிலையில் நீச்சலடித்து உயிர் வைத்திருக்கிறார். மாமியார் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழை வெள்ளத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வந்துள்ளது குறிப்பாக தொடையூர் அருகில் இருக்கும் ரயில்வே சுரங்க வழியில் பெண் மருத்துவர் சத்யாவும் அவரது மாமியார் காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த ரயில்வே சுரங்கப் பாதையில் உயரமான கனரக வாகனமான லாரியை மூழ்கும் அளவிற்கு சூழ்ந்து நிற்கும் தண்ணீரில் போக முடியாமல் திணறியது அவரது கார் இதனால் சாலைகளில் தண்ணீர் புகுந்து கார் நகராமல் அங்கேயே அப்படியே நின்றுவிட்டது.

இதனையடுத்து காரை விட்டு வெளியேற முடியாமல் மருமகளும் மாமியாரை தவித்து தவித் திருக்கின்றனர். இதில் மருமகள் கார் ஓட்டி வந்ததால் சீட் பெல்ட் அணிந்து கொண்டு இருந்திருக்கிறார். எனவே அவரால் வேகமாக வெளியே செல்ல முடியவில்லை மாமியார் காரின் கதவை திறந்து நீச்சல் அடித்த படி உயிர் தப்பியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending