Connect with us
சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசி !!! சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசி !!!

Corona

சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசி !

Published

on

அமெரிக்காவின் நோவாவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசியை இந்தியாவிலுள்ள தடுப்பூசி தயாரிக்கும் புகழ்பெற்ற நிறுவனமான சீரம் நிறுவனம் தயாரிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் அவசரகால தேவைகளுக்கு இந்தத் தடுப்பூசிகளைப் பயன்படுத்தலாம் என ஒப்புதல் அளித்துள்ளது.

இதனை அடுத்து தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தொடங்க உள்ளது மேலும் உலக சுகாதார மையம் புதிய வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்க வேண்டும் எனவும் கூறியது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending