Connect with us

Corona

சீனாவில் மீண்டும் கெரோனா தொற்று அதிகரிப்பு !

Published

on

உலகிற்கே கெரோனா நோய் தொற்றை அறிமுகப்படுத்தியது சீனாவிலுள்ள ஊகான் இந்த இடத்திலிருந்து தான் முதல்முறையாக இந்த வைரஸ் வெளியானது.

அதன் பிறகு உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவியது அதில் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் இன்னும் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர் ஆனால் சில இடங்களில் தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவில் மீண்டும் கெரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருப்பதால் அங்கு இன்னும் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது இதனால் சீன அரசு அங்குள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending