Connect with us

Cinema news

சிவகார்த்திகேயன் ஜோடிக்கு குழந்தை பிறந்தது !

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் உடன் தொகுப்பாளினி ஆக பணியாற்றினார் மேலும் சன் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஐஸ்வர்யா பிரபாகர் இவருக்கு 2015 ஆம் ஆண்டு திருமணமானது திருமணமாகி சில ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்தது தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

திருமணம் ஆனதை அடுத்து இவர் முடி நாட்டிற்கு சென்று அங்கேயே இருந்துவிட்டார் இப்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை பிறந்து உள்ளதாக விசித்திரமாக ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் குழந்தையை கையில் எடுத்து தூக்கியவாறு கல்கி பிறந்து விட்டான் என புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending