Connect with us

Cinema news

சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.30 கோடியாக உயர்வு

Published

on

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் வெற்றிகரமான முறையில் அனைத்து திரையரங்குகளிலும் மக்கள் கூட்டம் குவிந்த வகையில் உள்ளது இதனை கண்ட திரையரங்க உரிமையாளர்கள் மனம் குளிர்ந்து உள்ளதாம் என்றும் திரையரங்க நிர்வாகிகள் கூறுகிறார்கள்

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு அவர் சம்பளத்தை நிர்ணயம் செய்து உள்ளார் எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்கிறாய் என்று விமர்சனம் எழுந்தபோது 30 கோடி என்று அவர் கூறியுள்ளாராம்

பிரபல படப்பிடிப்பு தயாரிப்பாளர்கள் பலர் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்கள் சிவகார்த்திகேயன் எவ்வளவு சம்பளம் எதிர்பார்த்தாலும் நாங்கள் தருவோம் என்று கூறுமளவிற்கு சிவகார்த்திகேயன் புகழ் பரவியுள்ளது இவருக்கு டாக்டர் படம் திருப்புமுனையாக அமைந்துள்ளது என்றே நாம் கூறலாம்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending