Connect with us

News

சிலிண்டர் வெடித்ததில் 5 பேர் படு காயம் !

Published

on

சேலம் அருகே கருங்கல்பட்டி என்ற இடத்தில் சமையல் எரிவாயு வெடித்ததில் சுற்றியிருந்த நான்கு வீடுகள் சேதமடைந்தது மேலும் 5 பேர் படுகாயத்துடன் மீட்க்கப்பட்டனர்.

இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர் மேலும் இடிபாடுகளில் சிக்கிய மக்களை காப்பாற்றும் பணியில் இறங்கினார்.

அதில் ஒரு குழந்தையை பத்திரமாக மீட்டனர் மேலும் ராஜலட்சுமி அந்த மூதாட்டி போயிருக்காங்க மேலும் இடிபாடுகளில் சிக்கிய 12 பேரும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending