Connect with us

News

சிலிண்டரின் விலை மேலும் 268 ரூபாய் உயர்ந்தது !

Published

on

வணிகப் பயன்பாட்டுக்கான வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை 268 ரூபாயாக உயர்ந்துள்ளது சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான வர்த்தக தொகை எல்லா மாதமும் முதல் நாள் நிர்ணயிக்கப்படும் அதன்படி நம்பர்-1 இன்று சென்னையில் 268 ரூபாயாக 19 கிலோ எடை உள்ள கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டது

தற்போது 19 கிலோ சிலிண்டர் விலை 2,173 ரூபாயாக உயர்ந்துள்ளது இதனால் சராசரியான குடும்பத்தில் வாழும் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

டெல்லியை பொறுத்தவரையில் 1,733 ரூபாயாக உயர்ந்துள்ளது இது போன்று ஒவ்வொரு மாநிலங்களிலும் அதற்கேற்ப காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்துள்ளது அந்தந்த மாநில நிர்வாகிகள்

தற்போது சராசரி குடும்பத்தினர் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல போராட்டங்கள் நடத்தி வருகின்றார்கள்.

தற்போது அனைத்து மக்களும் மின்சார ஸ்டவ் போன்றவற்றை பயன்படுத்தி மற்றும் வாங்கி வருகிறார்கள் இதனால் கேஸ் உற்பத்தி பாதிக்கப்படும் என அதன் தலைமை அமைச்சர் கூறியுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending