Connect with us
சிறையில் அடைப்பட்ட ஆசிரியைக்கு நெஞ்சுவலி !!! சிறையில் அடைப்பட்ட ஆசிரியைக்கு நெஞ்சுவலி !!!

News

சிறையில் அடைப்பட்ட ஆசிரியைக்கு நெஞ்சுவலி !

Published

on

திருநெல்வேலியில் தனியார் பள்ளியில் கழிவறை கட்டிடம் பழுதான நிலையில் கீழே விழுந்ததில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் 4 மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஞான செல்வி இந்த கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி மற்றும் இந்தப் பள்ளியின் தாளாளர் செல்வகுமார் ஆகியோருக்கு 31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவலில் இருந்த தலைமை ஆசிரியை ஞான செல்வி திடீர் நெஞ்சு வலி காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் அவருக்கு தற்போது சரியான நிலையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சிறையில் அடைப்பட்ட ஆசிரியைக்கு நெஞ்சுவலி !!!

இந்தப் பள்ளி ஆனது அமைக்கப்பட்டு 140 வருடத்திற்கும் மேல் ஆகியுள்ளது இந்நிலையில் இந்தப் பள்ளி கட்டிடங்கள் முழுமையாக சில இடங்களில் பழுதாகி இருந்தது.

இதன்பிறகு பல பள்ளிகளில் ஆய்வுகள் நடந்ததில் திருவண்ணாமலையில் 100 பள்ளிகள் சேதமடைந்து இருப்பதும் மதுரையில் 200 பள்ளிகள் சேதம் அடைந்து இருப்பது கண்டறியப்பட்டு உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் இந்த அனைத்து பள்ளிகளையும் இடித்து தள்ளும் ஆறு உத்தரவிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending