Connect with us

News

சிறுத்தையை ஓட விட்ட பெண் சிசிடிவி வீடியோ !!!

Published

on

மும்பையில் வயதான பெண்ணொருவர் சிறுத்தை இடம் சண்டை போட்டு விரட்டிய காட்சி சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

மும்பை கோரேகான் பகுதியைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் இரவு நேரத்தில் அவர் வீட்டின் வெளியே ஓய்வெடுப்பதற்காக அமர்ந்துள்ளார்.

அமர்ந்துகொண்டு பொழுது அவரின் பின்னால் இருட்டில் மறைந்து சிறுத்தை ஒன்று அந்த வயதான பெண்ணை தாக்க முயற்சி செய்தது. ஆனால் அந்த வயதான பெண் கையில் ஒரு சிறு கம்பு வைத்து சிறுத்தையை விரட்டினர்.

அந்த வயதான பெண் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது அந்த வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் தெளிவாக பதிவாகி இருந்தது இதுவே சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பரவி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending