Connect with us

News

சிறிய தவறை தேசிய பிரச்சினையாக்க வேண்டாம் !

Published

on

ஊழியரை மீண்டும் பணியை மருத்துவம் என சோமடோ நிறுவனம் அறிவித்துள்ளது சிறிய தவறை தேசிய பிரச்சனை ஆக்குவது தவறு ஒருவர் அறியாமல் செய்த தவறு தேசிய பிரச்சினையாக இருந்து வந்துள்ளது

தமிழகத்தை சேர்ந்த ஒரு நபர் சோமொட்டோ நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்து டெலிவரி செய்யும் பணியில் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார் சில நாட்களுக்கு முன் வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டர் செய்து உள்ளார் அதில் ஒரு பொருள் விடுபட்டுள்ளது இதுகுறித்து சோமடோ வாடிக்கையாளர் தொண்டு நிறுவனத்திடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார் அதில் விடுபட்ட பொருளுக்கான பணத்தை திருப்பித் தரவேண்டும் என கேட்டிருந்தார்

சோமடோ அதிகாரியிடம் அந்த வாடிக்கையாளர் புகார் அளித்தது அவரின் தாய் மொழியான தமிழ் அதற்கு மற்றொரு அதிகாரி இந்த மொழி எங்களுக்கு புரியும் அளவிற்கு இல்லை இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தி மொழி ஓரளவு அனைவரும் படித்திருக்க வேண்டும் என அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் இது வெகுவாக தேசிய பிரச்சினையாகி உள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending