Connect with us

Cinema news

சிம்புவின் மாநாடு படம் ரிலீஸ் தேதி எப்போது!

Published

on

வெங்கட்பரபு இயக்கத்தில் உருவாகி வரும் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் இப்போது திடீர் திருப்பமாக மாறி உள்ளது.

இந்தப் படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி தீபாவளிக்கு வெளியாகும் என முதல் அறிவிப்பு வெளியிட்டிருந்தன இந்நிலையில் தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் மட்டும் இன்னும் பல படங்கள் வெளியாக உள்ளது.

இதனால் இப்போது இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் நாங்கள் யாருக்கும் போட்டியாக இல்லை என கூறி படத்தின் ரிலீஸ் தேதியை.

மாநாடு நிச்சயமாக வெற்றி பெறும் யாருக்கும் எந்த நஷ்டமும் வந்துவிடக்கூடாது என்ற வகையில் மட்டுமே இந்தப்படம் இறங்கும் தேதியை நவம்பர் 25 ஆக மாற்றி உள்ளோம் என இந்த படத்தின் தயாரிப்பாளர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending