Connect with us

Cinema news

சாலை விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர் !!

Published

on

சாலை விபத்தில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர் ஹைதராபாத் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகன் சாய் தரம் தேஜ்.

இவர் தெலுங்கில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் மேலும் இவர் குறுகிய காலங்களில் அதிக ரசிகர்களை ஈர்த்த பிரபலங்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

நேற்றையதினம் இவர் ஸ்போர்ட்ஸ் பைக் இல் ஹைதராபாத்தில் உள்ள கேபிள் பிரிட்ஜில் அதிவேகத்தில் சென்றுள்ளார் அப்போது திடீரென பைக் ரோட்டில் கவிழ்ந்து உள்ளது.

இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாகிப் தரம் தேஜின் தலையில் பலத்த காயம் மற்றும் உடல் முழுவதும் சிறிது அடிகளுடன் கடுமையான வலியால் துடித்த அவர் மயக்கமடைந்தார்.

உடனே அங்கு வந்த மக்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் இன்னும் அவருக்கு சுயநினைவு திரும்ப வில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending