Connect with us

News

சாலை விபத்திற்கு இலவச சிகிச்சை முதலமைச்சர் !

Published

on

முதலமைச்சர் மு க ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் சாலைவிபத்தில் காயமடைந்த யாராக இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரங்களுக்கு ஆன மொத்த செலவையும் மருத்துவமனையில் இலவசமாக அளிப்பார்கள்.

இந்தத் திட்டம் அடுத்த வாரத்திற்குள் கொண்டு வரப்படும் எனவும் அதன் பிறகு ஒரு வருடங்கள் கழித்து இந்த திட்டமானது காப்பீட்டு திட்டம் போல் இதுவும் அமையும் எனவும் அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தை செயல்முறை படுத்த பல மருத்துவர்கள் தேர்வு செய்ய உள்ளனர் மேலும் மக்கள் இயக்கம் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வந்தவர்களை வைத்து சாலை விபத்தை குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending