Connect with us

News

சாலையில் தூக்கி போடப்பட்ட அசாம் பயணி உடல் !

Published

on

அசாம் மாநிலத்தில் இருந்து கட்டிட வேலைக்காக சென்னையில் உள்ள பல்லாவரத்தில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார் தீபக் பால் இவர் இரண்டு ஆண்டுகளாக சென்னையிலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

இதனால் அவரது சொந்த ஊருக்கு செல்ல சென்னை விமான நிலையத்தில் வந்தார் அவர் காத்திருப்பு பட்டியலில் காத்திருக்கும் போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் வலிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகள் ஆம்புலன்சை வரவைத்து அதில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றினார்கள்.

மீண்டும் மறுநாள் அவர் ஊருக்கு செல்ல விமான நிலையத்திற்கு வந்த போது உடல் நிலை சரி இல்லாமல் கீழே விழுந்துள்ளார் இதனையடுத்து ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் பொழுது இறந்ததாக தகவல் வெளியானது.

அதன் பிறகு மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு சென்று அவரை விமான நிலையத்தின் வெளிப்புறத்தில் சாலையில் படுக்க வைத்து நான் அதிகாரிகளை காவலில் வைத்துள்ளனர்.

மேலும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து அவர்கள் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து விசாரித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending