Connect with us
சாலமன் பாப்பையா விற்கு பத்மஸ்ரீ விருது !!! சாலமன் பாப்பையா விற்கு பத்மஸ்ரீ விருது !!!

News

சாலமன் பாப்பையா விற்கு பத்மஸ்ரீ விருது !

Published

on

டெல்லியில் இன்று இரண்டாவது நாளாக குடியரசு தலைவர் கோவிந்த் ராம்நாத் விருதுகளை வழங்கி வருகிறார் இந்த நிலையில் இன்று சாலமன் பாப்பையா மற்றும் தமிழக வீராங்கனை அனிதா உள்ளிட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் கோவிந்த் ராம்நாத் விருதுகளை வழங்கி உள்ளார்.

மேலும் இந்த விழாவில் இந்திய பிரதமர் மோடி மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

மற்றும் விரைவில் தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் ஆறு பேருக்கு விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending