Connect with us
சரவணா ஸ்டோரில் 1000 கோடி வருவாய் மறைப்பு !!! சரவணா ஸ்டோரில் 1000 கோடி வருவாய் மறைப்பு !!!

News

சரவணா ஸ்டோரில் 1000 கோடி வருவாய் மறைப்பு !

Published

on

சென்னையை சுற்றி உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய இரு நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் வருமான வரித்துறையினரால் கடந்த நான்கு நாட்களாக சோதனை நடந்துகொண்டு வருகிறது.

இந்த சோதனையில் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய இரு நிறுவனங்களும் பல கோடி ரூபாய் கணக்கிலிருந்து மறைத்துள்ளது தெரியவந்தது.

ரூபாய் 10 கோடி மட்டும் ரூபாய் 6 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட தோடு வரவு கணக்கு அவர்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது மேலும் 150 கோடி கொள்முதல் செய்துள்ளனர் அதற்கு அவர்கள் 80 கோடி என பொய் கணக்கு போட்டிருக்கின்றனர்.

மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை வெளியிட்டுள்ளனர் மேலும் வருவாய் தனக்கு மறைத்ததற்காக இந்த நிறுவனங்களின் மீது வழக்குப் பதிந்து உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending