Connect with us

News

சமையல் எண்ணெய்க்கான 2.5% சுங்கவரி நீக்கம் !

Published

on

கடைகளில் விற்கப்படும் அனைத்து மளிகை பொருட்கள் மற்றும் நாம் அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் அனைத்துப் பொருள்களிலும் வரி என்பது நிச்சயமாக இருக்கும்.

இறக்குமதி வரி ஏற்றுமதி வரி சுங்க வரி இப்பொழுது ஜிஎஸ்டி என்ற பெயரில் பல பொருட்களுக்கு வரி நாம் செலுத்தி கொண்டு தான் இருக்கிறோம் பெட்ரோலுக்கு வரி மட்டுமே ஒரு லிட்டருக்கு கிட்டத்தட்ட அறுபது ரூபாய்க்கு மேல் செலுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

இப்போது சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 2.5% சுங்கவரி மொத்தமாக நீக்கப்படலாம் என மத்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.

இதன் மூலம் பல பொருட்களுக்கு வரி விலக்கு செய்யப்படும் என மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது ஆனால் அரசு அவ்வாறு செய்வது கடினமான விஷயம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending