Connect with us

Cinema news

சமந்தா விவாகரத்து செய்துகொண்டாரா !!!

Published

on

சிறுது நாளாகவே வலைதளங்களில் நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் சைதன்யா விவாகரத்து செய்து கொள்வதாக பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகை சமந்தா இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிறிது நாட்களாக சமந்தா விவாகரத்து செய்ய உள்ளார் என தகவல் வெளியாகிறது இவர் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார் அப்போது எதற்காக இவர்கள் பிரிகிறார்கள் என்றும் சர்ச்சை எழுந்துள்ளது.

நடிகர் அமீர் கானுக்கு ஹைதராபாத்தில் வைத்து நாக அர்ஜூனாவின் குடும்பத்தினர் விருந்து கொடுத்தனர் அந்த விருந்தில் நடிகை சமந்தா மட்டும் கலந்து கொள்ளவில்லை.

இதன் காரணமாகவே வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது அவர் விவாகரத்து செய்யப்பகிறார் என்று நடிகை சமந்தா வழக்கு வந்து கொடுத்துள்ளார். சமந்தாவின் இந்த வைரலான செய்தி பரவ கூடாது என்று.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending