Connect with us

News

சப்பாத்தி சமைக்கும் போது எச்சில் துப்பிய காட்சி !

Published

on

கடந்த சில நாட்களாக இணையதளங்களில் சமையல் செய்பவர் சமைக்கும்போது எச்சில் துப்பி சமைத்த வீடியோ வைரல் ஆகி வரும் இந்நிலையில் அந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் இப்போது தெரியவந்தது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சாலையோரம் சமைத்து வந்த ஒரு சமையல்காரர் சப்பாத்தி சமைக்கும்போது அதில் தனது உமிழ்நீரை சப்பாத்தியுடன் சேர்த்து சமைத்துள்ளார் இதைப்பார்த்த மக்களில் ஒருவர் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதைப் போன்று பல இடங்களில் நடந்து கொண்டுதான் வருகிறது ரோட்டுக் கடையில் சாப்பிடுவதும் விஷத்தை குடிப்பதும் உண்டகிவிட்டது இந்நிலையில் மக்கள் யாரும் இது போன்ற இடங்களுக்கு சென்று உணவு அருந்த வேண்டாம் என உணவு பாதுகாப்பு துறையினர் மக்களிடம் அறிவுரை செய்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending