Connect with us

News

சபரிமலைக்கு செல்வதில் புதிய மாற்றம் !

Published

on

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இந்த முறை செல்லும் பொழுது புதிய பல நல்ல வசதிகளை செய்து தருமாறு அரசு அறிவித்துள்ளது.

ஐயப்பனைக் காண வரும் பக்தர்கள் நேரடியாக நெய்யை சன்னிதானத்தில் அபிஷேகம் செய்ய கொடுக்கலாம் எனவும்.

மற்றும் அவர்களுக்கு தங்கும் வசதி நல்ல உணவு மற்றும் போக்குவரத்துக்கான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து பம்பை வரை போக்குவரத்தை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending