Connect with us

News

சனிக்கிழமை பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் !

Published

on

கன மழையால் தமிழகத்தில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு பல நாட்கள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து இருந்தனர்.

தற்போது இந்த விடுமுறையை சரி செய்யும் வகையில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவித்திருந்தனர்.

மேலும் இது உறுதி செய்யும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களுக்கு சில நாட்கள் விடுமுறை எடுத்ததால் அவர்களின் கல்வி கேள்விக்குறியாகி விட்டது என எண்ணி வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending