Connect with us

News

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை !

Published

on

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தொடர் மழை பெய்து கொண்டிருப்பதால் அம்மாவாசை அன்று மலைக்கு மேல் அமைந்திருக்கும் சதுரகிரி சுந்தரலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்துள்ளது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர லிங்கம் கோவில் இந்த கோவிலில் சிறப்பு அம்சம் அம்மாவாசை நான்கு நாட்களும் பௌர்ணமி அன்று நான்கு நாட்களும் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் தருவது வழக்கம்

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை பெய்து கொண்டிருப்பதால் சதுரகிரி சுந்தர லிங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் பெறுவதற்கு நான்கு நாட்கள் அங்கு கோவில் நிர்வாகம் தடை கோரியுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending