Connect with us
சட்டங்களை திரும்பப்பெற அமைச்சரவை ஒப்புதல் !!! சட்டங்களை திரும்பப்பெற அமைச்சரவை ஒப்புதல் !!!

News

சட்டங்களை திரும்பப்பெற அமைச்சரவை ஒப்புதல் !

Published

on

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரப்பட்டுள்ளது மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென விவசாயிகள் சில வருடங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்வதாக அவர் கூறினார் மேலும் இன்று அவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.

இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனையில் நாடாளுமன்றத்தில் இந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய அனைவராலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விவசாயிகள் இனிப்பு வழங்கி சந்தோஷத்துடன் போராட்டங்களை கைவிட தயாராக உள்ளனர் ஆனால் அரசியல்வாதிகள் பல உயிர்களைக் கொன்று இப்போது இந்தச் சட்டங்களை ரத்து செய்வதற்கு இந்த சட்டத்தை கொண்டு வராமல் இருந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending