Connect with us

Cinema news

சங்கர் மருமகன் சிறுமிக்கு பாலியல் தொல்லை !

Published

on

கிரிக்கெட் வீரர் உள்பட சங்கர் மருமகன் ரோஹித் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

புதுச்சேரியில் நடத்தப்பட்டு வந்த கிரிக்கெட் கிளப்பில் 17 வயது சிறுமியை பாலியல் தூண்டும் வகையில் நடந்து கொண்டதாக கிரிக்கெட் பயிற்சியாளர் மற்றும் பிரபல பட இயக்குனர் சங்கர் மருமகன் ரோகித் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது இவர்கள் 5 பேரும் தலைமறைவாக உள்ளதால் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

புதுச்சேரியில் முத்திரையர் பாளையம் பகுதியில் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது இங்கு பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி எடுத்து வருகின்றனர் சோரை பேட்டையை சேர்ந்த கமலக்கண்ணன் பயிற்சியாளராக உள்ளார்

அப்பொழுது அங்கு பயிற்சி எடுக்க வந்த 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார் கமலக்கண்ணன் அந்த 17 வயது சிறுமி இதுகுறித்து கிரிக்கெட் சங்க ஒரு பேரிடம் புகார் கொடுத்தும் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இதனை உணர்ந்த அச்சிறுமி உடனே புதுச்சேரியில் குழந்தை தல குழுவிடம் புகார் அளித்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் பயிற்சியாளர் மட்டும் கிரிக்கெட் கிளப்பின் தலைவர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending