Connect with us

News

சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலி சோகத்தில் தந்தை !

Published

on

ஹைதராபாத் எல்பி நகரில் ஒரு குடியிருப்பில் வசித்து வரும் ஒருவர் வீட்டிற்கு வெளியில் காரை நிறுத்தி வைத்திருந்தான் அப்போது அவரது 4 வயது மகன் காரை சுற்றி வெளியில் ஓடி கொண்டே இருந்துள்ளது.

இதனை கவனிக்காத அந்த சிறுவனின் தந்தை காரை எடுத்து வீட்டிற்கு உள்ளே கொண்டு சென்றுள்ளார் உடனே அந்த சிறுவன் காருக்கு முன் பகுதியில் வரும் போது அவரது தந்தை சிறுவனை காணவில்லை.

மேலும் அவர் காரை சிறிது தூரம் எடுத்து வந்தவுடன் அந்த சிறுவன் காருக்கு அடியில் மாட்டியுள்ளார் அவரது தந்தை அதை அறியாமல் சிறுவரின் மீது காரை ஏற்றி இறக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சிறுவனை தந்தை உடனே தூக்கி அவரது வீட்டிற்குள் கொண்டு செல்லும் காட்சி ட்விட்டரில் வைரலாகி வருகிறது இது அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending