Connect with us
கோயிலில் கஞ்சா விற்பனை பிச்சைக்காரர் கைது !!! கோயிலில் கஞ்சா விற்பனை பிச்சைக்காரர் கைது !!!

News

கோயிலில் கஞ்சா விற்பனை பிச்சைக்காரர் கைது !

Published

on

சென்னையில் முக்கியமான கோயில் இருக்கும் பகுதிகளான ராயப்பேட்டை மயிலாப்பூர் பகுதிகளில் வெளியில் பிச்சைக்காரர் போன்று வேடமணிந்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

மேலும் காவலர்களுக்கு இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஐஸ் அவுஸ் இருசப்பன் தெருவில் உள்ள முருகன் கோயில் காவலர்கள் மாறுவேடத்தில் சாதாரண மக்களைப் போல் அங்கு சென்று பிச்சைக்காரர்களிடம் கஞ்சா இருக்கா என கேட்டுள்ளனர்.

உடனடியாக அவர் சிறிய அளவிலான இருந்தா பொட்டலத்தை எடுத்து காவலர்களிடம் கொடுத்துள்ளார் மேலும் அவர்கள் காவலர்கள் என பின்னர் அறியவே உடனடியாக அவர் அங்கிருந்து செல்ல திட்டமிட்டார் அவரை காவலர்கள் உடனடியாக வளைத்துப் பிடித்தனர்.

மேலும் காவலர்கள் விசாரித்தபோது ராயப்பேட்டை யானைகுளம் பகுதியை சேர்ந்தவர் எனவும் அவரது பெயர் சேகர் எனவும் தெரியவந்தது இதனை அடுத்து இன்னும் இருக்கு கோயில்களில் இது போன்று சிக்கியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending