Connect with us

News

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அரசு உத்தரவு !

Published

on

மனிதர்களை மிகவும் பாதித்த கொனோனா வைரஸை போல் கால்நடை விலங்குகளுக்கு அதாவது மாடு ஆடு போன்றவைகளுக்கு ஒரு தொற்று ஒன்று ஏற்படும் அதன் பெயர் கோமாரி நோயாகும் இதன் காரணமாக மாடுகளுக்கு புண் இதுபோன்று ஏற்படும்.

கொரோனாவால் மக்கள் அவர்களது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் மாடுகளுக்கு உணவளித்தல் கூட காசு இல்லாமல் தவிக்கின்றனர் இந்நிலையில் ஒரு வருடத்திற்கு இரு தடுப்பூசிகள் மாடுகளுக்கு செலுத்த வேண்டும் அது செலுத்துவதற்கு பணம் இல்லாத காரணத்தால் பல மாடுகளுக்கு இதுவரை செலுத்தாமலும் உள்ளனர்.

அவ்வாறு மாடுகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என்றால் சில ஆண்டுகளில் அந்த மாடு அந்த நோய் ஏற்பட்டு இழக்கக் கூட வாய்ப்பிரப்பதாகவும் கூறப்படுகிறது.

இப்போது தமிழக அரசு மாடுகளுக்கு என கால்நடை குழு மருத்துவர்கள் அனைவரும் இணைந்து இந்த கோமாரி நோய்க்கான தடுப்பூசி முகாம்களை கூடியவிரைவில் கொண்டுவரும் திட்டத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending