Connect with us

Corona

கொரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி !

Published

on

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மனிதர்களுக்கு செலுத்தி வைரஸ் தத்தை குறைத்து விடுகின்றனர் மருத்துவர்கள்.

தற்போது கொரோனா தொற்றிற்கு மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரையை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் நம் உடலில் ஒன்றும் செய்யாது என மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்.

மேலும் பிரிட்டனில் இந்த மாத்திரைக்கு அந்த அரசு அனுமதி அளித்துள்ளது மெதுவாக இது அனைத்து நாடுகளுக்கும் இந்த மாத்திரை வினியோகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending