Connect with us
கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு !!! கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு !!!

Corona

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று பரவிய நாளிலிருந்து இதுவரை விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் உண்டர் வேறு இடங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

துரித பரிசோதனைக்கு 3,400 ரூபாய் மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு 700 ரூபாய் என சென்னை விமான நிலையங்களில் வசூலிக்கப்படும் தற்போது இதற்கான விலை குறைந்துள்ளது.

தற்போது துரித பரிசோதனைக்கு 2,900 ரூபாய் மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது 11 நாட்களில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்போது பரி சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஓமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தற்போது தீவிரமாக பரிசோதனை நடந்து கொண்டு வருகிறது மொத்தம் 40 நாடுகளில் ஓமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending