Connect with us

Corona

கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல் !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று பிறப்பிடமான சீனாவில் தற்போது வைரஸ் தொற்றானது மீண்டும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது இதனை தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல முயற்சிகள் செய்து வருகிறது.

சீனாவில் கொரோனா தொற்று பரவிய உடனே பல நாடுகளில் இந்த வைரஸ் தொற்றானது வேகமாக பரவியது அதன்பிறகு சீனாவில் மட்டுமல்லாமல் இந்தியா அமெரிக்கா போன்ற பல நாடுகளில் வேகமாக பரவியது.

இதனை தடுக்கும் வகையில் அனைத்து நாடுகளும் தடுப்பூசி தயாரித்தனர் அதன் சீனா, அமெரிக்கா, இந்தியா இன்னும் சில நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் வெற்றியடைந்தன.

இந்தியா தயாரிப்பில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் 98 நாடுகளில் உபயோகித்து வருகின்றனர் மேலும் சீனாவில் குறைந்து கொண்டு வந்த கொரோனா வைரஸ் தொற்றானது மீண்டும் மறு உருவம் எடுத்து சீனாவை ஆட்டிப்படைக்கிறது.

இந்த கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் நாடு முழுவதும் ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்த அறிவுரை கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending