Connect with us
கொரோனா தொற்றால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு !!! கொரோனா தொற்றால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு !!!

Corona

கொரோனா தொற்றால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

Published

on

உலக நாடுகள் கொரோனா இரண்டாவது நிலையை எதிர்கொண்டு இந்தியா அமெரிக்கா போன்ற உலக நாடுகள் இரண்டாவது அறையை கடந்து தடுப்பூசியின் அளவை அதிகரித்து அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் இந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

தற்போது ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒரு நாள் தொட்டு கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ரஷ்யாவில் 90 லட்சத்தை எட்டி உள்ளது மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆயிரத்து 173 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வகையில் ஊழியர்களுக்கு ஒரு வார சம்பளமும் கொடுத்து வீட்டிலேயே இருக்கும் படி அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது இருப்பினும் கொரோனா தொற்று ரஷ்யாவில் குறைந்தபாடில்லை தற்பொழுது ரஷ்யா முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்க ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending