Connect with us

Corona

கொரோனா தொற்றால் மீண்டும் ஊரடங்கு !

Published

on

குரோனா பிறந்த ஊரான சீனாவில் மீண்டும் படிப்படியாக கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே வருவதால் அங்கு ஏற்கனவே சில இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

இப்போது சீனாவில் லன்ஜோ என்ற இடத்தில் மக்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு மட்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

மற்றும் சீனாவில் சில இடங்களில் மூன்று வயது முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு கூறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending