Connect with us

News

கொரோனா தடுப்பூசிக்கு பதில் ரேபிஸ் தடுப்பூசி !!!

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட சென்றவருக்கு வெறிநாய் கடிக்கான தடுப்பூசி செவிலியர் ஒருவர் போட்டதால் உரிய அதிகாரிகள் செவிலியர் பணி நீக்கம் செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே என்ற நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மிகப்பெரிய அளவிலான கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது. இதனால் அங்கு ராஜ்குமார் என்பவர் தடுப்பூசி செல்ல சென்றிருக்கிறார் நீண்ட வரிசையில் வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்த சென்றுள்ளார்கள்.

இது தெரியாமல் இவர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி வந்தவர்கள் என்று தவறாக எண்ணி அந்த வரிசையில் ராஜ்குமார் நின்றுள்ளார். செவிலியர் ஏதும் கேட்காமல் அவருக்கு வெறி நாய்கடி தடுப்பூசி செலுத்த வந்தவர் என்று தவறுதலாக அந்த தடுப்பு ஊசியை செலுத்தி உள்ளார்.

அதன்பிறகு இவர் கொரோனா தடுப்பு மருந்து செலுத்த வந்தவர் என்று செய்தி தெரிந்ததும் அந்த இடம் பரபரப்பில் சூழ்ந்தது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை சோதனை செய்து செவிலியரை பணி நீக்கம் செய்துள்ளனர், பின்பு ராஜ்குமார் அதிகாரிகள் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending