Connect with us
கொரோனாவால் மீண்டும் பள்ளிகள் மூடப்படலாம் !!! கொரோனாவால் மீண்டும் பள்ளிகள் மூடப்படலாம் !!!

Corona

கொரோனாவால் மீண்டும் பள்ளிகள் மூடப்படலாம் !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே சிறிதளவு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன தற்போது கர்நாடகாவில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக அவ்வாறு ஏற்படும் நிலையில் நாங்கள் உடனடியாக பள்ளிகளை மூடி விடுவோம் எந்த ஒரு காரணத்திற்காகவும் கர்நாடக அரசு பின்வாங்காது எனவும் மாநில கல்வி அமைச்சர் பி.சி நாகேஷ் கூறியுள்ளார்.

இதனிடையில் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா தற்போது ஓமைக்ரான் என்ற பெயரில் மக்களிடையில் பரவிக்கொண்டு வருகிறது இதனை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் தடுப்பு சித்தரித்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending