Connect with us

Cricket news

கொரோனாவால் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் ?

Published

on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா காரணமாக அடுத்த வருடம் 2022ல் ஜூன் மாதத்தில் நடைபெறும் என விசிறி தரப்பிலிருந்து தகவல் வெளியாகி வருகிறது

இந்தியா அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட போட்டியில் பங்கேற்றது முதல் டெஸ்ட் போட்டியின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு இரண்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இந்திய அணி முன்னிலை வகித்தது பிறகு 5வது டெஸ்ட் போட்டி அக்டோபர் மாதம் நடைபெற இருந்த நிலையில் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் சாஸ்திரிக்கும் பந்து பேச்சு பயிற்சியாளர் அருண் பரத் ஆகியோருக்கும் உறுதிசெய்யப்பட்ட நிலையில் பிசிசிஐ அதிரடி முடிவை அறிவித்தது

ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டி அடுத்த வருடம் 2022 ஜூலை மாதம் நடைபெறும் என இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது இதனை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending