Connect with us

Cinema news

கொரோனாவால் ஆயுளில் இரு வருடம் குறைகிறது !

Published

on

கொரோனா வைரஸால் மக்களின் ஆயுள் காலத்தில் இரண்டு வருடங்கள் குறைவதாக பல மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்காக அதற்கான தடுப்பு ஊசி செலுத்தி கொள்கிறோம் ஆனால் அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என கூறுகிறார்கள்.

தடுப்பூசி பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என பல மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே சொல்லி இருந்த நிலையில் தற்போது தடுப்பு ஊசி செலுத்தி கொண்டால் நம் வாழ்நாளில் இரண்டு வருடத்திற்கு முன்னாலே இறந்து விடுவோம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த தடுப்பூசி கான பக்க விளைவுகளை தடுக்கும் வகையில் பல இயற்கை உணவுகளை நாம் உட்கொண்டதால் தான் இந்த பக்க விளைவுகளை நாம் சரி செய்யலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending