Connect with us

News

கை குழந்தையை எரித்துக்கொலை டிஐஜி அதிரடி !

Published

on

கள்ளக்குறிச்சியில் ஒரு ஏரி பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு சிறு குழந்தை எரிந்த மாதிரிகளை பரிசோதித்ததில் அது பெண் குழந்தை என தெரியவந்தது.

கள்ளக்குறிச்சியில் குள்ள கருப்பன் கோயிலின் பின்புறம் கடந்த 4ஆம் தேதி இந்த எரிந்த பெண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்து அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த குழந்தை யாருடைய குழந்தை யார் கொண்டு வந்து கொண்டு எரித்தது என்று ஒன்றும் தெரியாத நிலையில் விழுப்புரம் டிஐஜி பாலகிருஷ்ணன் யார் இந்த கொலையை செய்தது என சிறு தகவல் அளித்தாலும் தக்க சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending