Connect with us

News

கேரள முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் !

Published

on

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் அவருக்கு வயது 98 மேலும் அவர் திருவனந்தபுரத்தில் அவர் மகனுடன் வசித்து வந்தார் அவரது மகன் பெயர் அருண்குமார்.

இவர் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவராகவும் கேரள மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது அவருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் இரைப்பை குடல் அழற்சி நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending