Connect with us

News

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் !

Published

on

இந்தியாவில் பல இடங்களில் பருவ மழை பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் பல சேதங்கள் ஏற்பட்டு வருகிறது இதில் கேரளாவில் பல மக்கள் அவர்களது வீடுகளை மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.

கேரளாவில் தற்போது பம்பை ஆற்றின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி போன்ற 6 மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததோடு ஆரஞ்ச் அலர்ட் யார் மாவட்டத்திற்கும் கொடுத்துள்ளனர்.

அதனை அடுத்து கேரளாவில் பம்பை ஆற்றில் திரிவேணி எந்த இடத்தில் உடைப்பு ஏற்பட்டுளளது இதன் காரணமாக அங்கு தண்ணீர் வேகம் எடுத்து வருகிறது இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் இந்த ஆறு மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் மழைக்கால பேரிடர் மீட்பு குழுக்கள் தயாராக உள்ளனர் ஏதேனும் பிரச்சனை இருந்தால் விரைவில் அவர்கள் அங்கு சென்று அதை சரி செய்வார்கள் என கேரள அரசு கூறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending