Connect with us

News

கேரளாவில் யூ-டியூப் உதவியுடன் குழந்தை !

Published

on

கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு 17 வயதுடைய மாணவி சில மாதங்களுக்கு முன் அவர் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு நபரை காதலித்து வந்துள்ளார்.

அதன் பிறகு அவர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் மேலும் அவருக்கு 21 வயதே ஆகியிருந்தது அதன் பிறகு அந்த மாணவி கர்ப்பம் ஆகி இருந்தது தெரியவந்தது.

இதனிடையில் மாணவி கர்ப்பமாக இருந்தது யாருக்கும் தெரியாத சூழ்நிலையில் அவர் வீட்டில் வைத்தே யூடியூப் பார்த்து குழந்தை பிறந்துள்ளது மற்றும் குழந்தை அழும் பொழுது தான் தெரியவந்தது குழந்தை பிறந்தது என்று.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending