Connect with us

Corona

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்

Published

on

கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த வருடம் செப்டம்பர் 3ஆம் தேதி நிபா வைரஸ் அறிகுறியுடன் 12 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

அந்த சிறுவனை பரிசோதித்ததில் சிறுவனுக்கு மூளை அழற்சி மற்றும் இதயச்சுவரில் வீக்கமும் காணப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

நிபா வைரஸ் தாக்குதலால் இந்த ஆண்டு அதாவது 2021 ல் பதிவான முதல் பலி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு திணறி வருகிறது இந்நிலையில் நிபா வைரஸ் புதிய அவதாரம் எடுத்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending