Connect with us

News

கேரளாவில் மீண்டும் ஆரஞ்ச் அலர்ட் மிதக்கும் வீடு !

Published

on

கன்னியாகுமரி கடற் பகுதியில் நிலவும் வட காற்று காரணமாக வேலூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் கிருஷ்ணகிரி ஈரோடு சேலம் தருமபுரி திருச்சிராப்பள்ளி நாமக்கல் கரூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் இன்றைய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழையின் காரணமாக கேரள மாநிலம் மிகுந்த பிரச்சனை உள்ளது அங்கு வீடுகள் மற்றும் மக்கள் அனைவரும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.

ஏனைய மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின் இடி மின்னலுடன் இந்த மாதம் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending