Connect with us

Corona

கேரளாவில் கெரோனா தொற்று அதிகரிப்பு !!!

Published

on

கெரோனாவின் புதிய உச்சத்தை கண்டுபு கேரள மக்கள் மற்றும் கேரளா அரசு கவலையில் உள்ளது

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 25,010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு கொரோனா பாதிப்பால் மேலும் 177 பேர் உயிரிழந்துள்ளனர் தற்போது 2,37,643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாக கேரள அரசு பலத்த ஊரடங்கு அமல்படுத்தலாம் என தீர்மானித்து வருகின்றனர்.

இந்தக் கெரோனா தொற்று அதிகரிக்க காரணம் கடந்த சில நாட்களுக்கு முன் ஓணம் பண்டிகையை ஒட்டி சில நாட்கள் ஊரடங்கு தளர்வு விதிக்கப்பட்டிருந்தன.

அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

இந்த ஓணப்பண்டிகை காரணமாகத்தான் கருணா மேலும் அதிகரித்திருப்பதாக மக்கள் மட்டும் கேரள அரசு உறுதி செய்கிறது.

கெரோனா தொற்றின் வேகத்தை குறைக்க கேரள அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மக்களிடையே வேகமாக பரவி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending