Connect with us

News

கேரளாவில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு

Published

on

கேரளாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக மத்திய அரசு கேரள அரசிற்கு இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவிட்டுள்ளதுவிதிக்க.

இரு வாரங்களுக்கு முன் ஓணப் பண்டிகை சிறப்பாக கேரளாவில் நடைபெற்றது அப்போது ஊரடங்கு தளர்த்தப் பட்டிருந்தது.

இதன் காரணமாக கேரளாவில் மிகவும் அதிகமாக தொட்டி ஏற்பட்டுள்ளது 30 ஆயிரம் பேருக்கு இதுவரை தொட்டி ஏற்பட்டு இருக்கிறது.

85 சதவீதம் பேர் கருணா நோயால் பாதித்த வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கேரளாவில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்க கடும் நடவடிக்கைகளை கேரள அரசு விதித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால் கொரோனா எண்ணிக்கை கணிசமாக குறையும் என கேரள அரசு நம்பிக்கை அளித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending