Connect with us

Cricket news

கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி

Published

on

விராட்கோலி திடீர் அறிவிப்பு, மிகுந்த கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட இந்தியாவின் கேப்டன் விராட் கோலி சற்றுமுன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

சிறிது நாட்களில் இவர் தலைமையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது அதற்கு பிறகு ஒருநாள் போட்டி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளார் விராட் கோலி.

இந்த ஒரு நாள் போட்டிக்கான தலைமை தாங்கும் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்படுமென பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

வரும் போட்டிகளில் கூடுதல் கவனம் எடுத்து வெற்றி பெறவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இருப்பினும் இவர் டி20 போட்டிகளில் தலைமை தாங்குவார் என வரும் இவரது பொறுப்பில் இதுவரை 95 போட்டிகள் நடந்துள்ளன இப்போட்டிகளில் 65 போட்டிகளில் வெற்றியும் 207 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது மட்டும் இரு போட்டிகள் முடிவு இல்லாமலே போனது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending