Connect with us

Corona

கெரோனாவால் உயிரிழந்த குடும்பத்திற்கு ₹ 50000

Published

on

கெரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்கப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இந்நிலையில் உச்ச நீதிமன்றம் மக்களுக்கு சாதகமாக அறிவிப்பை வெளியிட்டது.

மத்திய அரசு குறுநாவல் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் எனவும் இந்தப் பணம் மாநில அரசுகள் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முடிவு செய்துள்ளது.

கெரோனா தொற்று பரவ தொடங்கிய நேரத்தில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களுக்கு உதவி தகை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உள்துறை துணை செயலாளர் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உதவி தொகையை தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending