Connect with us
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ரயில்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ரயில்கள்

News

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ரயில்கள் !

Published

on

சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன அதில் முக்கியமான ஒன்று சிறப்பு ரயில்கள் இயக்கம் திட்டம் இதில் அடங்குகிறது நாகர்கோவில் முதல் கேரள மாநிலம் கொல்லம் ஆகிய பகுதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில்கள் சென்னை எம்ஜிஆர் நகரில் இருந்து டிசம்பர் 7 10 12 17 மற்றும் 19 தேதிகளில் இருந்து ஜனவரி 7 10 12 14 ஆகிய தேதிகளில் காலையில் 4 மணிக்கு புறப்படும் மறுநாள் காலை எட்டு முப்பது மணி அளவில் கொல்லம் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 29ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணி அளவில் புறப்படும் சிறப்பு ரயில்கள் மறுநாள் காலை 7.55 மணி அளவில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்று ரயில்வே துறையில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் மக்கள் நலன் கருதி மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பல சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending